இடுகைகள்

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது

படம்
31-01-2025 அன்று மாறன் அறக்கட்டளை திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவராக திரு த.சிவக்குமார் அவர்களும் செயலாளராக திரு மூ.விஜயகுமார் அவர்களும் பொருளாளராக திரு பீ.வினோத்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது.