மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
இன்று (01-04-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வசந்தம் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்காக, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், பழ துண்டுகள் முதலியவற்றை மாறன் அறக்கட்டளை சார்பாக வழங்கினார்.