'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்துத் தரப்பட்டது
தீர்மானத்தின்படி, 20-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக 'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்து தரும் பணி நடைபெற்றது.
உடன் பயிற்சி ஆசிரியர் சதிஷ், நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.