வனத்துறை உதவி ஆய்வாளர் (SI), மாநில வன ஆராய்ச்சி நிலையம் - நெய்வேலி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பறவைகள், மான்கள், குரங்குகள் மற்றும் பல வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சுமார் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கபட்டது

வனத்துறை உதவி ஆய்வாளர் (SI), மாநில வன ஆராய்ச்சி நிலையம் - நெய்வேலி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள், மான்கள், குரங்குகள் மற்றும் பல வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சுமார் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கபட்டது.

உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்:

  • பிரவீன்  
  • அலெக்ஸாண்டர்
  • பிரஷாந்த் 

இந்நிகழ்வினை சிறப்பாக செய்துமுடிக்க உதவிய வனத்துறை உதவி ஆய்வாளர் (SI) அவர்களுக்கும், மாநில வன ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மாறன் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டது