அரசூர் பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக, 19-03-2025 அன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை முதலியவற்றை வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி இசுலாமிய சகோதரர்களுக்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை ஆகிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.
செய்தித்தாள்களில்,